வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
dead soft steel | நிறைமெதுவுருக்கு |
dead weight | தன்னிறை |
dead weight machine | தன்னிறைப்பொறி |
decalescence | வெப்பமுறிஞ்சல் |
decantation | தெளித்தல் |
decarburization | காபனிறக்கம் |
dechenite | தெக்கனைற்று |
decibel | தெசிபெல் |
decomposition | பிரிகை |
decomposition potential | பிரிகையழுத்தம் |
decrepitation | சடசடெனப் பொரித்தல் |
deep drawing | ஆழ இழுத்தல் |
deep drawing steel | ஆழ இழுப்புருக்கு |
deep etching | ஆழச்செதுக்கல் |
deep freeze treatment | ஆழ உறைதல் தொழிற்பாடு |
deep seam | ஆழமடிப்பு |
deep welding | ஆழகாயிணைப்பு |
defectoscope | பழுதுகாட்டி |
define | வரையறை |
definite proportion | வரையறுத்தவிகிதசமம் |
decantation | வடிக்கை |
decomposition | பிரிக்கை,சிதைவு |
decomposition | ஆக்கக்கூறுகளாகப் பிரித்தல், தனிப் பொருட்களாக்கல், கூறாக்கச் சிதைவு, சிதைதல், அழுகுதல்.உ |
define | வரையறு, எல்லை தௌிவுபடுத்து, கருப்பொருள் தொகுத்துரை, பொருள் வரையறை செய். |