வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 23 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
dynamoசிறு மின் ஆக்கி
dynamoமின்னாக்கி
dynacite testதைனசைற்றுச்சோதனை
dynactinometerதைனற்றிநோமானி
dynamic strengthஇயக்கைவிசைவலு
dynamic stressஇயக்கைவிசைவிகாரம்
dynamic loadஇயக்கவிசைப்பாரம்
dynamoதைனமோ
dynamo steel sheetதைனமோ உருக்குத்தகடு
dyneதைன்
dysprosiumதிசுப்புரோசியம்
dynamoமின் ஆக்கப்பொறி, காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி.
dyneநொடி விசையழுத்தம், ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு.

Last Updated: .

Advertisement