வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 22 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
durability | நிலைப்புத்திறம் |
duplexing | இரட்டை வழியாக்கம் இருதிசையாக்கம் |
dvm creep limit | டி.வி.எம். நகர்வெல்லை |
dvm test piece | டி.வி.எம். சோதனைத்துண்டு |
duplex structure | இருமை அமைப்பு |
duplex talbot process | இருமைத்தல் பொற்றுமுறை |
duplexing | இருமையாக்கல் |
durability | நிலைப்பு |
duralumin | துரலுமின் |
duraspray process | துராசுப்பிரேமுறை |
durimet | தூரிமெற்று |
durionizing | தூரியனாக்கல் |
durokawimeter | தூரோக்கவிமானி |
durometer | தூரோமனி |
duroscope | தூரோகாட்டி |
dust catch | தூசு அள்ளி |
dusty tinplate | தூசுத் தகரத் தகடு |
dwarf brinell tester | குறள்பிரினெற் சோதிப்பாளர் |
dy-check process | சாயமுட்புகுமுறை |
dy. | திசுபுரோசியம் |
dyad element | இருகூட்டுமூலகம் |
dye penetrant iaspection | சாயம்புகுத்துபரி சோதனை |