வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 21 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
ductility | நீண்மை |
dummy | வெற்று போலி |
dry strength | உலர்வலு |
dry tensile strength | உலர் இழுவிசைவலு |
dry tin plate | உலர் தகரத்தட்டு |
drycolene | திரைக்கொலீன் (உலர்வாயுச் சூழல் இணைக்குளிர்த்துமுறை |
dual structure | ஈரியலமைப்பு |
ductile cast iron | இளகுவார்ப்பிரும்பு |
ductility | இளகுதன்மை, நெகிழ்தன்மை |
ductilometer test | இளகுமானச் சோதனை |
dull roll | மங்கற்சுருள் |
dumb | சொரிமுகை |
dummy | போலி |
dummy block | போலிக்கட்டை |
dummy pass | போலிச்செலவு |
dummying | போலியாக்கம் |
dump test | அமிழ்த்தற் சோதனை |
duo clad metal | இணைப்புலோகம் |
duo mill | இணைப்புமில் |
duoflex checker system | இருமைக்கண்முறை |
duplex process | இருமை முறை |
duplex spot weld | இருமைப் பெபட்டுக்காயிணைப்பு |
ductility | ஒசிவு, மசிவு,. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற |
dumb | ஊமையான, வாய்விடாத, பேச்சாற்றற்ற, பேச இயலாத, பேசாத, பேச்சுரிமையற்ற, எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத, ஒலியற்ற, ஓசைபடாத, நாணத்தால் வாய்திறவாக, அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான, வாயாடாத, மௌனமான, கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத, இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற, செயற்படாத, எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு, வாயடை. |
dummy | வபாய்பேசாத உருவம், மட்டி, பேதை, போலி ஆள், செயல் செய்யாத ஆள், போலிப்பகட்டு உருவம், வைக்கோல் உருவம், கைப்பாவை, கைக்கருவி, போலிவ்பொருள், பொம்மைப்போலி உரு, ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை, சுடுவதற்கான பொம்மை இலக்கு, குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம், அச்சிடாப் போலி வெள்ளேடு, சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர், சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை, திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர், உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை, (பெயரடை) ஊமையான, மௌனமான, பேசாத, போலியான, பாசாங்கான. |