வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 20 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
dry bulb temperatureஉலர் குமிழ் வெப்பநிலை
drop testவீழ்சோதனை
drop weight testநிறைவீழ் சோதனை
dropping bottleதுளிக்கும் போத்தல்
drossமாசு நுரை, மண்டி
dry analysisஉலர்பாகுபாடு
dry blastஉலர் ஊதை
dry bond strengthஉலர் பிணைப்பு வலு
dry bulb temperatureஉலர்குமிழ் வெப்பநிலை
dry chemistryஉலரிரசாயனம்
dry compression strength (of sand)உலர் அமுக்ககலு (மண்)
dry cyanidingஉலர்சயனைட்டிடல்
dry finenessஉலர்நுட்பம்
dry finishingஉலர்முடிப்பு
dry glavanizingஉலர்நாகத்தோய்வு
dry iceஉலர்பனிக்கட்டி
dry peremeabilityஉலர் ஊடுபுகுமியல்பு
dry plateகறைதகடு
dry puddingஉலர்துழாவல்
dry sand mouldஉலர்மண்மால்
dry streakஉலர்வரி
drossஉருக்கிய உரேலாகக் கழிவு, மாசு, களிம்பு, துரு, கசடு, கழிவுப்பொருள், கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு, சக்கை, சவறு, தீயவழியில் ஈட்டிய பணம்.

Last Updated: .

Advertisement