வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
dashpot | அதிர்வுதணியி |
dasymeter | தேசிமானி |
datum point | தரவுப்புள்ளி |
daubing | மெழுகல் |
davis wheel | தேபிசுக்சில் |
de-rusting | துருநீக்கம் |
de-burring | சிம்புகணைதல் |
de-zincification | நாகமாதலிறக்கம் |
deactivation | ஏவல்நீக்கம், நியேவல் |
dead annealing | நிறைவாட்டற்பதனீடு |
dead banking (blast furnace) | இடைநிறுத்தமுறை (ஊதுலை) |
dead burned | நிறைகருக்கு |
dead burned magnesite | நிறை கருக்குமகனசைற்று |
dead cast (wap) | நிறைவாப்புச்சுருள் |
dead head | கழிவுபொருள், உடைதலைப்பு |
dead hole | பள்ளக்குறை |
dead load | நிறைபாரம், தன்பாரம் |
dead melted steel | நிறைதிரவவுருக்கு |
dead mild steel | நிறைமெல்லுருக்கு |
dead pass | தன்செலவு |
dead load | நிலைசுமை,நிலைப் பளு |
deactivation | ஏவுதற்றணிக்கை |