வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 19 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
drop | இணைப்பு முனை/பக்க நீளம் இணைப்பு முனை |
drill | துறப்பணம், துளையி |
drill feed | துறப்பணவூட்டு |
drill penetrating test | துறப்பணத் துளைச்சோதனை |
drill pipe | துறப்பணக் குழாய் |
drill speed | துறப்பண வேகம் |
drilling | துளைத்தல் |
drip edge | துளி விளிம்பு |
drip melting | துளியுருக்கல் |
drip test | துளிப்புச்சோதனை |
drive pipe | செலுத்து நீர்க்குழாய் |
drooping characteristic welding source | சோரலியல்புக்காயிணைப்பு மூலம் |
drop | வீழ்கை (வழு) |
drop bottom furnace | வீழ் தளஉலை |
drop core | வீழ் அகணி |
drop forging | வீழ் அழுத்துதல், வீழ் ஞெமுக்கம் |
drop gate | வீழ்படலை |
drop hammer | வீழாமார் |
drop of the beam | துலா வீழ்ச்சி |
drop stamping | வீழ் முத்திரையிடல், வீழ் சுவடிடல் |
drop ball | வீழ் பந்து |
drill | துரப்பணம், கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி, காங்கத் துளைப்புப்பொறி, துளைக்கும் சிப்பி வகை, ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை, முறைப்பட்ட படைப்பயிற்சி, கண்டிப்பான ஒழுங்குமுறை, சரியான நடைமுறை, சரியான நாள்முறை ஒழுங்கு, பயிற்சிமுறை நடைமுறை, சரியான நாள்முறை ஒழுங்கு, பயிற்சிமுறையின் ஒருபடி, உடற்பயிற்சி ஆசான்,, (வினை) துளை, துருவிச் செல், துளையிடு, துளைக்கருவிக்கொண்டு செயலாற்று, படைப்பயிற்சியளி,. உடற்பயிற்சி செய்வி, கண்டிப்பான ஒழுங்கு முறைக்குட்படுத்து, தொடர்ந்த பயிற்சிமூலம் படியவை. |
drop | துளி, நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு, சிறிதளவு நீர், சிறிதளவு நீரியலான மருந்து, சிறிதளவு, வீழ்துளியுருவப் பொருள், தொங்கல் மணி, பதக்கம், தொங்கட்டம், மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை, வீழ்ச்சி, செங்குத்தான பள்ளம்,. மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு, விடுதிரை, திரை வீழ்ச்சி,தூக்குமரப் பொறித்தட்டு, பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை, வீழ்ச்சியளவெல்லை, கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு, அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி, சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம், விலையிறக்கம், வெப்பதட்பநிலை வீழ்ச்சி, கடுந்தேறரல் சிறுகல அளவு, (வினை) துளிதுளியாக வடியவிடு, துளி சிதறவிடு, திவலை சிதறி உலர்வுறு, சொட்டுச்சொட்டாக விழு, திடுமெனக் கீழே விழு, செங்குத்தாக விழு, வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு, தாழ்த்து, கிடத்து, கைவிடு, துற, கூறாதுவிடு, குறியாமல் விட்டுவிடு, பெற்றுவிடு, பிறப்பி, தற்செயலாக வந்துசேர், தற்செயலாக வாய்விட்டுக்கூறு, வாய்தவறி வெளியிடப்பெறு, இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு, வழக்கத்துக்கு ஆட்படு, குறைவுற., அளவில் குறை., குரல்தாழ்த்து குரல் தணிவுறு. |