வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 18 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
drawback | பிறக்கீடு |
drawbench | இழுவைப்பீடம் |
drawer | இழுப்போன் |
drawhole | தூம்பு (வழு) |
drawing | இழுவை |
drawing compound | இழுவைச் சேர்வை |
drawing die | இழுவை அச்சு |
drawing down | சுற்றுக்குறைத்தல் |
drawing machine | இழுபொறி |
drawing the mould | மாலெடுத்தல் |
dreibrite | திரீபிரைற்று |
dreigas | திரிவாயு |
dressed weld | சீர்க்காயிணைப்பு |
dresser | சீராக்கி |
dressing | சீராக்கல் |
dressing off | சீராக்கி முடித்தல் |
dressler muffle furnace | திரெசிலர்மூடுலை |
drift | கூம்புதண்டு, விரிதண்டு |
drift test | இளகு சோதனை |
drifting | இளகுதல் |
drawing | வரைதல் ஓவியம்/ஓவியம் வரைதல் |
drawback | குறைபாடு, குறை, ஏற்றுமதிப்பண்டஙகளின்பேரில் திருப்பிக் கொடுத்துவிடப்படும் இறக்குமதி ஆயத்தீர்வைத்தொகை, தொகைக்கழிவு. |
drawer | சித்திரம் வரைபவர், இழுப்பவர், இழுக்கும் பொறி அல்லது விலங்கு, சாராயம் வடித்துக் கொடுப்பவர், மேசை முதலிவற்றில் இழுப்பறை, செருகுபெட்டி, (சட்) காசோலை எழுதிக்கொடுப்பவர். |
drawing | இழுத்தல், வலித்தல், எழுதுதல், தீட்டுதல், வரைதல், வரைப்படம் எழுதுதல், ஒரேவண்ணச்சித்திரம், வரைதல், வரைப்படம், கருமை வெள்ளையாலான வரிவடிவப்படம், ஒருவண்ணச்சித்திரம், சீட்டுக்குலக்கியெடுத்தல். |
dresser | சமையலறைக் கோக்காலிப்பலகை. |
dressing | ஆடை, ஆடைத்தொகுதி, உரப்பண்டுவம், காயங்களுக்கான கட்டு, செய்பொருள்களின் நிறைதீர்வு, ஆடையின் முறுமுறுப்பு மெருகு, உணவுக்குரிய சுவைக் வட்டு, பூரணம், சுவை உள்ளீடு, சித்திர இழைப்பு வேலை, திட்டு, அறைவு, |
drift | காற்றுப்போக்கு, நீரெழுக்கு, பனிச்சறுக்கல், ஒழுக்காற்றல், வீசுபனிப்படலம், படுமழை வீச்சு, மணற்புயல்வீச்சு, இழுப்பு, இழுப்பாற்றல், உந்தித் தள்ளுகை, உந்தாற்றல், மிதப்பு, மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை, யெலற்ற போக்கு, புடைபெயர்வு, செல்திசை, செல்தடம், போக்கு, சாய்வு, காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு, சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு, அசைப்பு, அலைப்பாற்றல், ஒதுக்காற்றல், வண்டல, சருகு, ஒதுக்கப்பட்ட பனிக்குவியல், ஒதுக்கப்பட்ட மணற்குவியல், சுரங்கப் பக்கவழி, இயற்கை ஒழுக்கு, பொழுதுபோக்கு, புலப்படாப் புடைபெயர்வியக்கம், உட்கருத்து, உள்நோக்கம், குறிக்கொண்ட செய்தி, எண்ணப் பாங்கு, கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை, உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல்,. மிதவைவலை, வலைத்தொகுதி, துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி, விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை, (வினை) மிதந்து செல், காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல், போகிற போக்கிற் செல், காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல், போகிற போக்கிற்செல், முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல், முனைப்பின்றி இயங்கு, சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு, போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல், கொண்டு ஒதுக்கு,. வாரிக்கொண்டு குவி, கொண்டு ஒதுக்கப்பெறு, ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை, சருகுகளால் மூடு,துளையிடு, துளை பெரிதாக்கு. |