வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 16 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
doubling | இரட்டிப்பாகுதல் |
double current furnace | இரட்டை ஓட்ட உலை |
double cut | இரட்டைவெட்டு, இணைவெட்டு |
double deck block | இரட்டை மாடிக்கட்டை |
double dip hot galvanizing process | இரட்டைத்தோய்ச்சல் வெப்பநாகப் படிவுமுறை |
double double | இரட்டைச்சோடி |
double duo mill | இரட்டைத்துணைமில் |
double faggotted iron | இரட்டைக்கட்டிரும்பு |
double impression method | இரட்டைப்பதிப்புமுறை |
double piercing process | இரட்டைத்துளைப்புமுறை |
double refined iron | இரட்டைப்புட இரும்பு |
double salt | இரட்டைஉப்பு |
double shear steel | இரட்டைநறுக்குருக்கு |
double skin | இரட்டைத்தோல் |
double tempering | இரட்டைப்பதனீடு |
double treated | இருமுறைசெயற்படுத்திய |
doubler | இரட்டிப்பான் |
doubles | இரட்டைகள் |
doublet | இரட்டை, இணை |
doubling | இரட்டையாக்கல் |
doubling floor | இரட்டையாக்குதளம் |
doublet | ஆடவர் உட்சட்டை வகை, சொல்லிரட்டை, இரட்டைப் பதம், இருமடி நிகழும் செய்தி. ஈரிணைகளுள் ஒன்று, இருமடிகளில் ஒன்று. |