வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 15 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
divorced pearliteவிலக்கியபேளைற்று
dobieதொபி
doctorமின்முலாம்முறை
doctoringமுலாம்சமப்படுத்தல்
dogநாய்க்கவ்வி
dog legநாய்க்கால் (மடிப்புத்துண்டு)
doggerதொக்கம்
doghouseநாயில் (சிலிக்காத்தாது)
dolomite limestoneதொலமைற்று
domain theoryதொமெயின் கொள்கை
doppler effectதொப்பிளர் விளைவு
doppler principleதொப்பிளர்த்தத்துவம்
dosemeter (dosimeter)மாத்திரைமானி
dot-weldபுள்ளிக்காயிணைப்பு
dot-weld pistolபுள்ளிக்காயிணைப்புச் சுழல்துப்பாக்கி
double angle tuyereஇரட்டைக்கோணத்தூயரூதி, இணைக் கோணத்தூயரூதி
double annealingஇரட்டைப்பதனிடுகை
double bar and yoke methodஇரட்டைத்தண்டு நுகமுறை
double belgian millஇரட்டைப்பெல்சியமில்
double converted barஇரட்டைமாற்றுத்தண்டு
doctorமருத்துவர், முனைவர், பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர்,. இறைமை நுல் துறைபோன அறிஞர், திருச்சபைச் சட்ட வல்லுநர், திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார், பழுதுபார்ப்பவர், குளிரிளந்தென்றல், கப்பற் சமையற்காரர், செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை, கலப்படச்சரக்கு, பழுப்புநிற மதுவகை, போலி நாணயம், கடல்மீன்வகை, போலித்தூண்டில் ஈ, (வினை) முனைவர் பட்டமளி, முனைவர் பட்டமிட்டழை, மருத்துவம் செய், பண்டுவம் பார், மருத்துவராகப் பணிசெய், இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து, ஒட்ட வை, கலப்படம் செய், போலியாக்கு.
dogநாய், காட்டுநாய், வேட்டைநாய், ஆண்நாய், பயனற்றவன், போக்கிரி, வீரன், வெறுப்புக்குரியவர், புறக்கணிப்புக்குரியவர், வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம், அழல்மீன், பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன், சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன், இடுக்கு குறடு, கட்டைக் கொளுவி, வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி, விறகுக்கட்டை அணைகோல், துப்பாக்கியின் குதிரை, மீன்வகை, (வினை) நாய்போல் விடாது தொடர், பற்றித்தொடர், தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி, நாய்களைக் கொண்டு வேட்டையாடு, இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
doggerவிடாது பின்பற்றுபவர்.

Last Updated: .

Advertisement