வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 14 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
dislocationsவிலகல்
dislozierte reflectionதிரிபுத்தெறிப்பு
dispersed phaseகலைவவத்தை
dispersionகலைவு
dispersion hardeningகாலைவுவன்மை
dispersoidகலைவுரு
displacement seriesஇடம்பெயர்தெடர்
disruptive strengthதகர்ப்புவலு
dissimilar metal weldmentசமமில்காயிணைப்புலோகம்
dissociationகூட்டப்பிரிவு
dissolved carbonகரைந்தகாபன்
distillateவடி
distillationவடித்தல்
distribondஇணைகளி
distributionபங்கீடு, பரம்பல்
disturbed metalகலைத்தவுலோகம்
ditch structureஅகழியமைப்பு
dithionate processஇருதயோனேற்றுமுறை
divalentஇருவலுவுள்ள
dividers methodபிரிகருவிமுறை
dispersionகலைந்து பரவுதல்
dissociationகூட்டுப்பிரிவு,பிரிகை
distillateகாய்ச்சிவடித்தபொருள்
distillationகாய்ச்சி வடுத்தல்
distributionபரம்பல்,பங்கீடுசெய்தல்
distributionபகிர்வு, பரவுதல்
divalentஇருவலுவுள்ள
dispersionசிதறல்
distributionபரவல்
dispersionகலைத்தல், சிதற அடித்தல், பரப்பீடு, கலைவு, பரவுகை, சிதறுகை, சிதறிய நிலை, ஒளிக்கதிர்ச் சிதைவு, வீக்க நீக்கம், சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள், சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை, குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
dissociationதொடர்பறுத்தல், தொடர்பறுந்த நிலை, (உள) ஈருணர்வு மைய ஆக்கம், கருத்துத்தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், (வேதி) சேர்மானச்சிதைவு.
distillateவடித்திறக்கப்பட்ட பொருள், வடிநீர்மம்.
distillationவடித்திறக்கல், வாலைவடித்தல், சாராய வகை இறக்குதல்.
distributionபாத்தீடு, எங்கும் பரப்பி வழஙகுதல், பங்கீடு, பகிர்ந்தளித்தல், பரப்பீடு, பரவலாகச் சிதறுதல், வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல், பிரிப்பீடு, அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல், பரவற் பயனீடு, பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை, சொல்லின் பரப்புறழ்வு வழங்கு, (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
divalentஈரிணைதிற அணு, ஈரிணைதிறத் தனிமம், இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு, இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம், (பெயரடை) ஈரிணை திறமுடைய, இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய, இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.

Last Updated: .

Advertisement