வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 13 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
direct rate curve | நேர்வீதவளைகோடு |
direct reading hardness tester | நேர்வாசிப்பு வன்மைசோதியி |
direct reading spectrograph | நேர்வாசிப்புநிறமாலைபதிகருவி |
directional property | திசைசாரியல்பு |
directional solidification | திசைசார்திண்மமாதல் |
dirty casting | அழுக்குவார்ப்பு |
dirty steel | அழுக்குருக்கு |
disa-electropol | திசா-இலத்திரப்போல் |
disappearing filament pyrometer | அழியிழைத்தீமானி |
disarrayed metal | நிரையில்லுலோகம் |
disc depression weld | வட்டத்தட்டுத்தாழ்த் தற்காயிணைப்பு |
disc process | வாரடர்முறை, வளையடர்முறை (வட்ட தட்டுமுறை) |
disc weld | வட்டத்தட்டுக்காயிணைப்பு |
discard | கழிவு |
discontinuity | தொடர்பின்மை |
discrete (particle) | தனித்துணிக்கை |
dished plate | கிண்ணத்தகடு |
dishing | கிண்ணத்திடல் |
disintegration | தொகைபிரிதல் |
disintegration test | தொகைபிரிசோதனை |
discontinuity | தொடர்ச்சியின்மை |
disintegration | பிரிந்தழிதல் |
disintegration | சிதைத்தல் |
discard | சீட்டுக்கழிப்பு, கழித்த சீட்டு, விலக்கீட, தள்ளுபடி, கழிப்பு, எறிவு. |