வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 12 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
dimorphic | ஈருருவுக்குரிய |
dimorphism | ஈருருவியல்பு |
dimorphous | ஈருருவுள்ள |
dimple | குழி |
dimpling | குழிவீழ்த்தல் |
dinas rock | தைனாப்பாறை |
ding | பின்நெளிவு |
dip | பதனம் |
dip brazing | தோயற்பற்றறசிணைத்தல் |
dip calorizing | தோயற்கலோரியாக்கம் |
dip soldering | தோயற்காயிணைப்பு |
dipping | தோயத்தல்முறை |
direct arc furnace | நேர்வில்லுலை |
direct casting | நேர்வார்ப்பு |
direct current | நேரோட்டம் |
direct fired furnace | நேர்த்தீஉலை |
direct oxidation | நேரொட்சியேற்றம் |
direct process | நேர்முறை |
direct process print | நேர்முறை அச்சு |
direct quenching | நேர்த்தணிக்கை |
dip | சாய்மானம் |
dip | Dual Inline Package - என்பதன் குறுக்கம் |
dimorphic | ஈருருவுடைமை |
dimorphism | இருஉருவ அமைப்பு,ஈரில்லமுள்ள |
direct current | நேர்மின்சாரம்,நேரோட்டம் |
dip | தாழ்ச்சி |
dimorphic | இனவகையில் இரு திரிபுருப் படிவங்களையுய, பொருள் வகையில் இரு மணியு படிவங்களையுடைய. |
dimorphism | (உயி) இனவகையில் இருதிரிபுருப் படிவங்களையுடைமை, (வேதி) இரு மணியு படிவங்களையுடைமை. |
dimple | கன்னத்தில் விழும் சிறுகுழி, நீரின் சிறுசுழி. |
dip | நீரில் அமிழ்த்துதல், அமிழ்த்தும், செயல், தோய்த்தல், கழுவுதல், இறக்கம், முகத்தல், மொண்டெடுத்தல், அமிழ்ந்துள்ள அளவு, மூழ்கியுள்ள கூறு, முகந்தெடுத்த அளவு, கடற் குளிப்பு, கடல் முழுக்கு, மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம், அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம், மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு, தொய்வு, பள்ளம், குழி, வான் வரைத் தொங்கல், மெழுகு திரி, கழுவுதல், முழுக்காட்டுதல், கழுவுநீர், ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர், (வினை) நீரில் அமிழ்தது, தோய், தோய்த்தெடு, நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய், சாயத்தில் தோய்வி, உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு, ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு, அகப்பையில் முகந்தெடு, கரண்டியால் கோரியெடு, நெல் முதலியவற்றை வாரி எடு, கீழே சிறிது நேரம் இறக்கு, (பே.வ)கடலில் சிக்கவை, நீராடு, நீரில் மூழ்கி எழு, இடு, புகவிடு, வளை, தொய்வாகு, இறக்கமுறு, கீழ்நோக்கி வளைந்தெழு, சாய்வுற, சரிவுறு, அமிழ், கீழ்நோக்கிச் சென்றடை, சிறிது புகுந்தெழு, மேலீடாகப் படிந்துசெல். |