வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 11 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
dilatometric test | விரிவுமானச்சோதனை |
dilution | ஐதாக்கல் |
dilution law | ஐதாக்கல்விதி |
dilution ratio | ஐதாக்கல்விகிதம் |
dimensional stability test | பரிமாண திடச்சோதனை |
dimethyl glyoxime | இருமீதைல்கிளையொட்சீம் |
diffusion | பரவல் |
diffraction | (WAVE) விளிம்பு வளைவு |
diffusion | ஊடுபரவல், கசிந்து பரவுதல்,ஊடுபாய்வு, ஊடுபரவல் |
dilution | ஐதாக்கல் |
diffraction | அலைவளைவு |
diffraction grating | அலைவளைவுக் கீற்றணி |
differential thermal analysis | வகையீட்டு வெப்பப்பாகுபாடு |
diffraction | கோணல் |
diffraction fringe | கோணல் ஓரம் |
diffraction grating | கோணலளியடைப்பு |
diffraction pattern | கோணற்காட்டுரு |
diffusion | பரவல் |
diffusion coefficient | பரவற்குணகம் |
diffusion column | பரவல்நிரல் |
diffusion layer | பரவற்படை |
diffusion zone | பரவல்வலயம் |
diffusionometer | பரவல்மானி |
digofat | திகோபாற்று |
dilastrain method | விகாரப்பொறுதிமுறை |
dilatometer | விரிவுமானி |
diffraction | ஒளிக்கதிர்ச்சிதைவு, ஒளிக்கதிர் நிறச்சிதைவு. |
diffusion | பரப்புதல், சிதறடித்தல், பரவுதல், சிதறலுறல், விரிவுறுதல், விரிவகற்சி, கலந்தூடு பரவுதல், விரவிப் பரவுதல், விரவிப்பரவுதல், விரவி ஒன்றுபடுதல். |