வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 10 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
die reduction angle | அச்சு இறக்கக் கோணம் |
die relief | அச்சுத்தளத்தோற்றம் |
die ripping | அச்சு அராவல் |
die scalping | அச்சுச்செதுக்கல் |
die score | அச்சுப்பிறாண்டல் |
die scratch | அச்சுப்பிறாண்டல் |
die set | அச்சுச்செப்பனை, அச்சுத்தொகுதி |
die shift | புரி அச்சு இடமாறுகை |
die sinking | அச்சுப்பதித்தல் |
die stock | அச்சுக்கூடு |
die welding | அச்சுக் காயிணைப்பு |
dielectric heating | மின்கோடு புகுவூடகவெப்பமாக்கல் |
diescher mill | தீச்சர் மில் |
differential aeration cell | வேற்றுமை வளியூட்டக்கலம் |
differential floatation | வகையீட்டுமிதவை |
differential gear | வகையீட்டுக்கியர் |
differential hardening | வகையீட்டுவன்மையாதல் |
differential heating | வகையீட்டு வெப்பமாக்கல் |
differential permeability | வகையீட்டு உட்புகவிடுமியல்பு |
differential quenching | வகையீட்டுத்தணிக்கை |