வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 1 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
d.a.l.process (diffusion alloys ltd.) | ப. க. எ. முறை |
d.b. | தெசிபெல் (ஓசை அலகு) |
d.c. | நே. ஓ. |
d.e.f.specification | D. E. F. விவரம் |
d.p.h . | வை. கூ. வ. |
d.p.n. | வை. கூ. எ. |
daae producer | எடாப்பிறப்பாக்கி |
daelen mill | டெயிலன்மில் |
dall tube | தால் குழாய் |
damage line | பழுதுக்கோடு |
damaging stress | பழுதுத்தகைப்பு |
damascene process | தாமசீன்முறை |
damascus blade | தமாக்கசுவாளலகு |
damping | தணித்தல் |
damping down | தணித்திறக்கல் |
dancer roll | ஆட்டச்சுருள் |
daphanite | தபுனைற்று |
darby process | தாபிமுறை |
dark field illuminator | இருள்மண்டல ஒக்கி வார்ளி |
darmold | தார்மால் |
damping | ஒடுக்கல் |