வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 9 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
catcher roll | பற்றுருளை |
catchweight coil | எதேச்சைநிறைச்சுருள், பற்றுநிறச்சுரு |
catenary furnace | சங்கிலிய உலை |
cathode | கதோட்டு |
cathode deposit | கதோட்டுப்படிவு |
cathode drop | கதோட்டுவீழ் |
cathode efficiency | கதோட்டுவினைத்திறன் |
cathode layer | கதோட்டுப்படை |
cathode ray | கதோட்டுக்கதிர் |
cathode spluttering (sputter) | கதோட்டு உமிழ்வு |
cathodic | கதோட்டுக்குரிய |
cathodic corrosion | கதோட்டுத்தின்னல் |
cathodic etcher | கதோட்டுச்செதுக்கி |
cathodic pickling | கதோட்டுக்காடியல் |
cathodic polarization | கதோட்டு முனைவாக்கம் |
cathodic protection | கதோட்டுக்காப்பு |
cathodic vacuum etching process | கதோட்டுவெற்றிடச்செதுக்கமுறை |
catholyte | கதோலைற்று |
cation | கற்றயன் |
catopter | கற்றொத்தர் |
cathode | எதிர்முனை |
cathode | (இய.) எதிர்மின்வாய். |