வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
castabilityவார்ப்பன்மை
castingவார்த்தல்
casting boxவார்ப்புப்பெட்டி
casting crackவார்ப்புவெடிப்பு
casting ladleவார்ப்புத்துடுப்பு
casting machineவார்ப்புப்பொறி
casting onசேர்வார்ப்பு
casting on diffusion processசெறிமுறைச்சேர்வார்ப்பு
casting shirinkageவார்ப்பொடுக்கம்
casting strainsவார்ப்புவிகாரம்
casting wheelவார்ப்புச்சில்
catalan processகற்றலன் முறை
catalysisஊக்கல்
catalystஊக்கி
catalytic agentஊக்கற்கருவி
catalytic poisonஊக்கல்றஞ்சு
cataphoresisஅவனயனம், மின்னயனம்
catched ingotபிடிவழுப்பாளம்
catcherபற்றி
catcher markபற்றுமறு
catalysisதாக்கவூக்கம் (ஊக்குதாக்கம்)
catalystஊக்கி
catalytic agentகிரியாஊக்கி, வினைஊக்கி
castingமாற்றம்
catalystவினையூக்கி
castingஎறிதல், இடுதல், போடுதல், வார்ப்படம், வார்ப்பு, வார்ப்புக்குரிய பொருள், வார்ப்புரு.
catalysis(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
catalyst(வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.

Last Updated: .

Advertisement