வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 7 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
cased tubeஉறையிட்டகுழாய்
cassaniga processகசனிகாமுறை
cassel processகாசல் முறை
cassetteகசற்று
cassitertiyeகசிற்றறைற்று
castவார்ப்பு
cast coatingவார்ப்புப்பூச்சு
cast gateவார்ப்புவாயில்
cast houseவார்ப்புக்களரி
cast ironவார்ப்பிரும்பு
cast iron thermitவார்ப்பிரும்புத்தேமிற்று
cast steelவார்ப்புருக்கு
cast structureவார்ப்பமைப்பு
cast weld structureவார்ப்புருக்கொட்டமைப்பு
castவார்த்தல்
cast ironவார்ப்பிரும்பு,வார்ப்பிரும்பு
cassetteபேழை
caseநிலை/எழுத்து வடிவம்
cascade method for pouring ingotsஅருவிவீழ்ச்சிமுறைவார்ப்புப்பாளம்
cascade sequenceஅருவிவீழ்ச்சி ஒழுங்கு
caseஉறை, காப்பு, பொதிவு
case hardeningஉறைவன்மையாக்கல்
case hardening mixtureஉறைவன்மையாக்குகலவை
case hardening steelஉறைவன்மை உருக்கு
caseபை, கூடு, உறை, பெட்டி, தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு, (வி.) பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு.
cassetteபேழில், பேழை, நாடா
castஎறிதல், வீச்சு, தூண்டில் எறிவு, எறிபடை வீச்சு, ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு, தூண்டில் முனைப்பகுதி, தூண்டிவிடத் தக்க இடம், எறிதொலை, வார்ப்புரு, வார்ப்புருவின் வார்ப்பட அச்சு, உருவம், வடிவம், பொறிப்பு, வண்ணம், நிறத்தின் சாயல், பண்பு, குற்ற அளவு, நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு, நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி, நாடக உறுப்பினர் குழு, நாடகக்காட்சி, மாதிரிக்காட்சி, காட்சித் திருப்பம், வாழ்க்கைப்போக்கின் திருப்பம், காலத்திருப்பம், தற்செயல் நேர்ச்சி, சூதாட்டத்தில் குருட்டுயோக எறி, குருட்டு வெற்றி முயற்சி, பார்வை, நோட்டம், விழிக்கோட்டம், பறவை எச்சம், வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல், பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட, எறியப்பெற்ற, விட்டொழிக்கப்பட்ட, ஒதுக்கித்தள்ளப்பட்ட, துறக்கப்பட்ட, வழக்கில் முறியடிக்கப்பட்ட, (வி.) எறி, வீசியெறி, விட்டொழி, நீக்கு, அகற்று, துற, வீழச்செய், விழவிடு, வீழ்த்து, வக்ஷ்க்கில் முறியடி, இடு, போடு, மேலிடு, சீட்டைப்போடு, வாக்குரிமைச் சீட்டிடு, கணி, கூட்டிக்கணி, வார்த்து உருக்கொடு, கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு, ஒழுங்குபடுத்து, நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய், நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.

Last Updated: .

Advertisement