வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 6 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
cascadeஅடுக்கு அருவி, தொடர்படு அருவி
cascadeவிழுதொடர்
cascadeஓடையிணைப்பு
carbon gradientகாபன்படித்திறன்
carbon monoxideகாபனேனரொட்சைட்
carbon restorationகாபன்மீட்சி
carbon steelகாபனுருக்கு
carbonadoகாபனாட்டோ, கருவைரம்
carbonal processகாபனேற்று முறை
cascadeசிற்றருவி
carbonia finishகாபோனியமுடிப்பு
carbonization or carbonizingகாபனாக்கல், கரியாக்கல்
carbonylகாபனைல்
carbonyl powderகாபனைல்பொடி
carborundumகாபரண்டம்
carboziteகாபசைற்று
carburizingகாபனேற்றம்
carburizing flameகாபனேற்றுசுவாலை
card of patternகோலஅட்டை
carnotiteகாணொத்தைற்று
carry overவாரிச்செலல்
carrying plateகாவுதகடு
carter processகாட்டர்முறை
cascadeசோபானம், அருவிவீழ்ச்சி
carbonadoவயிரத்தினும் திண்ணிய மணி உருக் கரியம், கருவயிரம்.
carborundumதோகைக்கல், கரிக்கன்மகை.
cascadeஅருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு.

Last Updated: .

Advertisement