வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
carbonகரிமம்,காபன்
carbon dioxideகரியமிலவாயு
carbonகரிமம்
carbon dioxideகாபனீரொட்சைட்டு
carbanalyzerகாபன் பகுப்பி
carbideகாபைட்டு
carbide etchingகாபைட்டுச்செதுக்கல்
carbide formerகாபைட்டாக்கி
carbidizing treatmentகாபைட்டாக்கற் செயற்பாடு
carbo-nitridingகாபன்நைத்திரைற்றேற்றம்
carbodrip process(காபன் ஒழுக்கு) முறை
carbometerகாபோமானி
carbonகாபன்
carbon arc cuttingகாபன்வில்வெட்டல்
carbon arc weldingகாபன்வில் இணைப்பு
carbon bar furnaceகாபன் சட்டஉலை
carbon case hardeningகாபன் உறைவலிப்பு
carbon dioxideகாபணிரொட்சைட்டு
carbon dioxide snowகாபனீரொட்சைட்டு உறைபனி
carbon electrodeகாபன்மின்வாய்
carbon electrode arc weldingகாபன்மின்வாய் வில்லுருக்கிணைப்பு
carbon equivalentகாபன் சமவலு
carbon freeகாபன் ஒன்றாத
carbon arcகாபன்வில்
carbideகரியகை, கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
carbon(வேதி.) கரியம், உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம், கரிப்பொருள், (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல், கரித்தாள், கரிய வைரம், (பெ.) கரியம் சார்ந்த.

Last Updated: .

Advertisement