வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 47 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
cutting torch | வெட்டுஞ்சூள் |
cyanide hardening | சயனைட்டுவன்மையாககம் |
cyaniding | சயனைட்டுப்பிரையோகம் |
cyanite | சயனைற்று |
cybernetics | தன்னியக்க ஆட்சியியல் |
cycle-sintering | சக்கரத் தோற்ற உருகல் |
cyclic annealing | சக்கரவாட்டற்பதனீடு |
cyclic humidity accelerated corrosion test | சக்கரஈரப்பதன்முடுகுஅரிப்புச் சோதனை |
cyclically magnetized condition | சக்கரவியூகக்காந்த மூட்டுநிலை |
cyclograph | சக்கரப்பதியி |
cyclone furnace | சூறாவளியுலை |
cycloscope | சக்கரக்காட்டி |
cye-arc stud welding | சக்கரவில் இருமுனையிணைப்பு |
cypritec steel | சைப்பிரசுருக்கு |
czochralski method for determination of non-metallic inclusion | உலோகமல்சேர்க்கையைத் தீர்மானிக்கும் சொக்கிரலிசுக்கிமுைை |
cybernetics | தன்னாள்வியல் தன்னாள்வியல் |
cyclograph | வட்டம்-வளைவுகள் வரைவதற்கான கருவி. |