வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 46 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
curtain (double skin)துணைப்படை
curtainingதுணைப்படையாதல்
curveகூன்கோடு
cutஅரப்பல், வெட்டு
cut offவெட்டலகு
cut weightவெட்டுநிறை
cut wire shotவெட்டுக்கம்பிச் சன்னம்
cutleryவெட்டுக்கருவி
cutsவெட்டுமறு
cutterவெட்டி
cuttingவெட்டல்
cutting blowpipeவெட்டுமூதுகுழாய்
cutting edge back rakeவெட்டுவிளிம்புப் பின்வாருகோணம்
cutting fluidவெட்டுவிளிம்புப் பின்வாருகோணம்
cutting nozzleவெட்டுசோங்கு
cutting outவெட்டியெடுத்தல்
cutting overவெட்டுக்கலத்தல்
cutting shellacஅவலரக்குவெட்டல்
cutting speedவெட்டுவேகம்
cutting tipவெட்டுநுனி
curveவளைகோடு
cut offவிடுவிப்புநிலை, செயல்தடைநிலை
cutting(துண்டுப்)பதியம்
cutவெட்டு நறுக்குத்தாள் செலுத்தி sheet feeder
cutவெட்டு
curveவளைவு, வளைகோடு, வளைபொருள், வளைவடிவம், வளைபரப்பு, (க-க.) வளைமுகடு, மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை, சமநிலைக் குறிக்கோடு, (வி.) வளைவாக்கு, வளைவாகு, வளைந்து செல், வளை.
cutதறிப்பு, வெட்டு, கத்தரிப்பு, பிளவு, எரிவு, அடி, வீச்சு, அறை, கத்திக்குத்து, வாள் எறிவு, சாட்டையடி, ஊறுபாடு, வெட்டுக்காயம், துணிப்பு, துண்டிப்பு, துண்டு, வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி, வெட்டும்பாணி, உருமாதிரி, தினுசு, வகைத்தரம், விளையாட்டுக்களில் வீச்சடி, சாய்வெறிவு, சுழற்றடி, அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி, மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி, கழிப்பு, குறைப்பு, பகுதிநீக்கம், அகற்றுகை, பாதைக்கான அகழ்வு, இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம், நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம், குறுக்குப்பாதை, கடுஞ்செயல், கொடுமை, முகமுறிப்பு, துணி நீள அளவு வகை, இழை நீள அளவு வகை, செதுக்குச் சித்திரப்பாளம், செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம், (வி.) வெட்டு, தறி, கத்தரி, அறு, புத்தக ஓரந்தறி, அறுபடு, துளை, ஊடுருவிச்செல், பிளவுசெய், பகு, பிரிவினை செய், துண்டுபடுத்து, அரி, அறுவடைசெய், வெட்டி உருவாக்கு, செதுக்கு, குடை, அகழ், குறுக்கிட்டுச் செல், குறுக்காக ஊடுருவு, சீட்டுக் கட்டினை வெட்டி எடு, வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு, பந்து விளையாட்டில் வீசியடி, சாய்த்தடி, சுழற்றியடி, நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு, சாய்வாகச் செல், பாய், விரைந்து செல், ஊறுபடுத்து, காயப்படுத்து, குறை, வெட்டிக் குறுக்கு, சுருக்கு, பட எடுப்பை நிறுத்து, முகமுறிப்புச் செய், வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல், உளந்தொடு, உணர்ச்சியைத் தூண்டு, கைவிடு, ஒழி, துற, நீக்கு, விலகியிரு, விதையடி, கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
cutleryவெட்டுக் கருவிகளின் தொகுதி, இருப்புக்கருவித் தொழில், இருப்புக் கருவி வாணிகம்.
cutterவெட்டுபவர், வெட்டுவது, வெட்டுக்கருவி, துணிஅளந்து வெட்டும் தையற்காரர், போர்க்கப்பலைச் சேர்ந்த படகு, ஒற்றைப் பாய்மரக் கப்பல் வகை, ஆழ நீள்கலம், வெட்டப்படகூடிய உயர்செங்கல் வகை, முன்வாய் வெட்டுப்பல்.
cuttingபிரித்தல், வெட்டுதல், கூர்ங்கருவியால் செதுக்குதல், செதுக்கிய துண்டு, வெட்டுவாய், பிளவு, பத்திரிகைத் துண்டு, பதியம், வேறொரிடத்தில் பதியம் வைத்து வளர்ப்பதற்காக வெட்டப்பட்ட செடியின் கிளை, சாலை அல்லது இருப்புப் பாதைக்காக வெட்டப்பட்ட அகழ்வு.

Last Updated: .

Advertisement