வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 45 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
current efficiency | ஓட்டத்திறன் |
current exciting | ஓட்ட அருட்டல் |
current magnetizing | ஓட்டக்காந்தமேற்றல் |
cupola | கியூப்போலா |
cupola blower | கியூப்போலாஊதி |
cupolette | கியூப்போலாப்போலி |
cuppiness | கிண்ணமாகுதன்மை |
cupping | கிண்ணமாதல் |
cupping test | கிண்ணச்சோதனை,கிண்ணச்சோதனை |
cupping of wire | கிண்ணமாகுகம்பி |
cupriferous | கியூப்பிரிபெரசு |
cupro nickel | கியூப்புரோநிக்கல் |
cupro scheelite | கியூப்புரோசீலைற்று |
cupro tungstite | கியூப்புரோதங்குதைற்று |
cuprodescloizite | கியூப்புரோடெசுக்குளோயிசைற்று |
curie | கியூரி |
curie point | கியூரிப்புள்ளி |
curled hoop | சுருள்வடம் |
curran and morehead creep-test machine | குறான்மோரெட்டர் நகர்சோதனைப் பொறி |
current density | ஓட்ட அடர்த்தி |
cupola | தூபி மாடம், வில்மச்சு மண்டபம், குவி மாடத்தின் உட்பகுதி, குவி மாடம், தூங்கானை மாடவிளக்கு, துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு, (வி.) வளைமாடம் அமை, காப்புமாடம் நிறுவு. |
cupping | காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் உதவியால் குருதி வாங்குதல். |
cupriferous | செம்பு விளைவிக்கின்ற, செம்பு தருகின்ற. |