வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 44 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
crystalloid | பளிங்குருவப்பொருள் |
crystallography | படிகவியல் |
crystalline | பளிங்குருவான |
crystalline fracture | பளிங்குடைவு |
crystalline powder | பளிங்குமா |
crystallite | பளிங்குத்துணிக்கை |
crystallite theory | பளிங்குத்துணிக்கைக்கொள்கை |
crystallization interval | பளிங்காகுமிடை |
crystallogram | பளிங்குவரைப்படம் |
crystallographic axes | பளிங்கியலச்சு |
crystallographic plane | பளிங்கியல்தளம் |
crystallographic system | பளிங்கியல்தொகுதி |
crystallography | பளிங்கியல் |
crystalloid | பளிங்குப்போலி |
crystalloluminescence | பளிங்கொளிர்வு |
cs. | Cs சீசியம் |
cu | Cu செம்பு |
cubbling | தேனிரும்புவெட்டல் |
cube-centred | கனமையமான |
cubic | கனமான |
cumberland process | கம்பலன்முறை |
cup and cone | கிண்ணமுங்கூம்பும் |
crystalline | பளிங்கு, பளிங்கு இயல்புடைய பொருள், பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை, (பெ.) பளிங்கு போன்ற, படிகம் போன்ற, பளிங்கியலான, மாசுமறுவற்ற, படிகம்போன்ற அமைப்புடைய, பளிங்காலான, பளிங்குப் பகுதிகளையுடைய, படிகப் பகுதிகள் கொண்ட. |
crystallite | சரியாக உருவாகாத படிகம், தொடக்க நிலைப்படிகம், கண்ணாடி போன்ற அழற் பாறையில் உள்ள நுண்துகட்கூறு. |
crystallography | படிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை. |
crystalloid | படிக அமைப்புடைய பொருள், படிகம் போன்ற பொருள், கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள், (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள், (பெ.) படிகம் போன்ற, படிக நிலைப் பொருளின் இயல்புடைய. |
cubic | கனசதுர வடிவான, கனசதுரஞ் சார்ந்த, கன அளவைக்குரிய, மூவளவைக் கூறுடைய, மும்மடிப் பெருக்கஞ் சார்ந்த, மூவிசைப் பெருக்க எண்ணுக்குரிய. |