வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 43 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
crushபிழிவு
crushingநசுக்குதல், பிழிதல்
crystalபடிகம் படிகம்
crystalபடிகம்
crushநொறுக்கு
crushed slagநொறுக்கிய கழிசை
crushingநொறுக்கல்
crushing testநொறுக்கற்சோதனை
crustex processகிரற்றெட்சுமுறை
crustingபொருக்காக்கல்
cry of tinதகரச்சத்தம்
cryogenகடுங்குளிர்ப்பொருள்
cryohydrateகிரையோவைதரேற்று
cryoliteகிரையோலைற்று
cryolithகிறையோலிது
cryongenicகடுங்குளிருள்ள
crystalபளிங்கு
crystal analysisபளிங்குப்பாகுபாடு
crystal boundaryபளிங்கெல்லை
crystal indexபளிங்குச்சுட்டி
crystal nucleusபளிங்குக்கரு
crystal systemபளிங்குத்தொகுதி
crystal thrustபளிங்குதைப்பு
crystal unitபளிங்கலகு
crushகசக்குதல், நெருக்குதல், பிழிதல், பிழிவு, சாறு, பழச்சாறு, பொருள்களின் செறிவு, ஆட்கூட்ட நெருக்கடி, கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு, (வி.) நொறுக்கு, கசக்கு, நெருக்கு, நெரி, பிழி, அடக்கு, கீழ்ப்படுத்து, துன்பப்படுத்து, அழி.
cryogen(வேதி.) உறைகலவை, குறைந்த தட்பவெப்ப நிலை ஏற்படுத்த உதவும் பொருள்.
cryoliteபனிக்கல், கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை.
crystalபளிங்கு, படிகக்கல், படிகக் கற்பாறை, மணி உரு, படிகஉரு, மணிப்பளிங்கு, மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம், ஒண்பொருள், ஒளி ஊடுருவும் பொருள், கண்ணாடி போன்ற பொருள், உயர் கண்ணாடி வகை, பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல், மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு, (பெ.) படிகத்தாலான, படிகம் போன்ற, கண்ணாடி போன்ற, ஒளி ஒட்டமுடைய, களங்கமற்ற, தௌிவான.

Last Updated: .

Advertisement