வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 42 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
cross hatch | குறுக்குக் கோடு |
crop | இரைப்பை, இரை தங்கும்பை, பயிர்,பயிர் |
cross section | குறுக்கு வெட்டுமுகம்,குறுக்குவெட்டுமுகம்,குறுக்கு வெட்டு |
crown | தலையுச்சி |
crucible | மூசை, புடக்குகை,புடக்குகை |
cross section | வெட்டுமுகம் |
crop | பயிர் நறுக்கு |
cropping | வெட்டுதல் நறுக்குதல் |
croning | குரோனின் |
crop | கத்தரிப்பு |
cropping | கத்தரித்தல் |
cropping shears | நறுக்குக்கத்தரி |
cross bar | குறுக்குச்சட்டம் |
cross break | குறுக்குத்தடுப்பு |
cross country mill | புலங்கடத்தும்மால் |
cross direction | குறுக்குத்திசை |
cross hair | குறுக்குமயிர் |
cross hatch | குறுக்குக்கோட்டுநிழற்று |
cross joint | குறுக்குமூட்டு |
cross rolling | குறுக்குருட்டல் |
cross section | குறுக்குவெட்டு, ஊடுவெட்டு |
crosses | அலகுநிறை (தகரத்தகடு) |
crown | மெளலி |
crozzling | முதலைத்தோல் |
crucible | புடக்குகை |
crucible process | புடக்குகைமுறை |
crucible steel | புடக்குகை உருக்கு |
crucible zone | புடக்கைவலயம் |
cross section | குறுக்கு வெட்டு |
crop | பறவைகளின் தொண்டைப் பை, சாட்டைக்கோல், சாட்டைக் கைப்பிடி, வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல், பயிர், கூலவளைவு, விளைச்சல், மேனி, பருவத்தின் மொத்த விளைச்சல், பதனிட்ட முழு மாட்டுத்தோல், மயிர் வெட்டுதல், மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி, வெட்டியெடுக்கப்பட்ட முனை, இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி, தெரிபாறை, நிலப்பரப்பில் முனைப்பான பாறை, (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை, உச்சி, தளிர், கிளை, மரங்களின் தழை முகடு, (வி.) வெட்டு, நுனியைக் கத்தரி, விளிம்கைத் தறி, குறுகத் தறி, ஏட்டின் ஓரம்வெட்டு, நுனிப்பகுதியைக் கறித்துத் தின், அறுவடை செய், அறுத்துக்குவி, விதை, நடவுசெய், முளை, பயிர்விளை, மேலிட்டு எழு, (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று, திடீரென்று தோன்று, எதிர்பாராது பேச்சிடையே எழு. |
cropping | வெட்டுதல், கத்தரித்தல், பயிர் செய்தல், (மண்.) தெரிபாறை, நிலப்பரப்பில் புறம்வந்து தோன்றும் முனைப்பான பாறை. |
crown | அணிமுடி, மகுடம், பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம், மன்னுரிமைத் தலைக்கவிகை, முடியரசு, முடியாட்சி, முன்னுரிமை, அரசுரிமை, முடியரசர், மன்னர், ஆட்சியுரிமை, பூமுடி, வெற்றி குறித்த வாகை மலர்முடி, முடிவடிவான அணிமணி, தலைசிறந்த பூணணி, முகடு, உச்சி, தலையுச்சி, மண்டை, தொப்பியின் மேற்பகுதி, மலைக்குவடு, சிகரம், கட்டுமான மேன்முகப்பு, வளைவின் மேற்கூம்பு, மணிக்கல்லின் பட்டை முகப்பு, பல்லில் காணத்தகும் மேற்குவடு, குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி, மான் கொம்பின் தலைக்கூம்பு, தண்டு-வேர்ச்சந்திப்பு, தண்டங்கிழங்கு, ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம், 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள், உயர்தகைமை, நன்முடிபு, இன்ப நிறைவேற்றம், முத்தாய்ப்பு, (வி.) முடி கவி, முடி சூட்டு, அரசபதவி ஏற்று, தலைமீது வை, உச்சிமீது அமை, கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு, அரசுக்குரிய மதிப்பளி, மேன்மைப்படுத்து, அழகு செய், நிறைவு செய், மகிழ்வான மேன்மைப்படுத்து, அழகு செய், நிறைவு செய், மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா, வெற்றிகரமாக முடி. |
crucible | மூசை, புடக்குகை, உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம், கடுஞ்சோதனை. |