வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 41 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
critical pointமாறுநிலைப் புள்ளி
critical pressureமாறுநிலையமுக்கம்
critical temperatureமாறுநிலைவெப்பநிலை
cro2குரோமியமீரொட்சைட்டு
cro3குரோமியமூவொட்சைட்டு
critical diameterஅவதிவிட்டம்
critical grain growthஅவதிப்பல்பட்டமணிவிருத்தி
critical humidityஅவதிஈரப்பதன்
critical pointஅவதிப்புள்ளி
critical pressureஅவதி அமுக்கம்
critical rateஅவதிவீதம்
critical sizeஅவதிப்பருமன்
critical solution temperatureஅவதிக்கரைசல்வெப்பநிலை
critical strainஅவதிவிகாரம்
critical strain crystal growthஅவதிவிகாரப்பளிங்குவிருத்தி
critical temperatureஅவதிவெப்பநிலை
crocidoliteகுரசிடோலைற்று
crocodile squeezerமுதலைநசுக்கி
crocodile skinமுதலைத்தோல்
crocusகுரோக்கசு
cromidine processகுரோமிடீன்முறை
cromidizingகுரோமிடீனாக்கல்
cronak processகுரோனாக்குமுறை
crocidoliteநீலக் கல்நார், தென் ஆப்பிரிக்காவிலுள்ள நீலக் கல்நாரின் மஞ்சள்நிற உருத்திரிபு வகை.
crocus(தாவ.) மஞ்சள் அல்லது ஊழ் நிற மலர்கடைய சிறு பூண்டுச்செடி வகை, மஞ்சள் அல்லது சிவப்பு நிறமுள்ள பழங்கால வேதியியல் தூள்வகை.

Last Updated: .

Advertisement