வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 40 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
creepஊர்விகளம்
cracked backவெடித்தபின்புறம்
cracked edgeவெடித்த விளிம்பு
crackless plasticity(உடைவில்) வெடியா இளகுநிலை
cramp barகாட்டித்தண்டு
crapo processகிராப்போமுறை
crater crack(மலை) வாய்வெடிப்பு
crateringநனிதேய்வு
crazingகலப்பிணர் (கிறுக்குதல்
creepஊரல், நகரல்
creep curveஊரல்வளைகோடு
creep rateஊரல்வீதம்
creep rupture testஊரல்முறிவுச்சோதனை
creep testஊரற்சோதனை
crespi liningகிறெசுப்பிநுதிப்பு
cressingமால்நெகிழ்த்து
crevice corrosionபிளவுத்தின்னல்
crimpingமடித்தல்
cristobaliteகிறித்தோபலைற்று
critical air blastஅவதிவளியூதை
critical cooling rateஅவதிக்குளிர்வீதம்
creepநகர்வு, ஊர்வு, நடுக்கம், புல்லரிப்பு, அவல அச்சம், புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு, வேலியின் இடைவெளி, சந்து, முடுக்கு, கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு, (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு, (வி.) நகர்ந்து செல், ஊர்ந்து இயங்கு, பதுங்கிச் செல், அஞ்சி அஞ்சி முன்னேறு, மெல்ல மெல்ல இடம் பெயர், பைய வந்து புகு, கொடியாகப் படர், சுவர்மீது படர்ந்து பரவு, கெஞ்சு, நயந்து சலுகை பெறு, தன்மையிழந்து வாழ், தன் மதிப்பிழந்து நட, ஊருதலுறு, புல்லரிப்புறு, நடுக்குறு, அருவருப்புறு, (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.

Last Updated: .

Advertisement