வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
capillary attractionமயிர்த்துளைக்கவர்ச்சி
caoகல்சியமொட்சைட்டு
cambering testவிற்சாய்வுச்சோதனை
camera lucidaதெளிவுப்படப்பெட்டி, உலூசிடாக்ககரி
cammen processகம்மன்முறை
campaignஇயக்கம்
campanilகம்பனில்
campbell processகமெல்முறை
campbell tilting furnaceகமெல்சரிவுலை
canaris methodகனெரிசுமுறை
cansaகன்சா
cantilever bending creep testமுனைநெம்புகோடல் நகர்வுச்சோதனை
capacitative heatingகொள்ளளவவெப்பமாக்கல்
capillary actionமயிர்த்துளைத் தாக்கம் (இல்லி)
capillary attractionமயிர்த்துளைக் கவர்ச்சி
capillary pipeமயிர்த்துளைக்குழல்
capillary tubingமயிர்த்துளைக்குழாய்
capped steelகவியுருக்கு
cappingகவித்தல்
caquot fatigue testing machineகக்கோ இளைப்புச்சோதனைப் பொறி
caratமாற்று
capillary actionபுழை இயக்கம்
campaignகளத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம், நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல், போராட்ட ஈடுபாடு, வினையாள் முறை, (வி.) போர் வினையில் ஈடுபடு.
cappingமூடுகை, பட்டமளிப்பு விழா.
caratஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை, பொன்னின் மாற்று அளவு, முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.

Last Updated: .

Advertisement