வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 39 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
crack | வெடிப்பு, விரிசல் |
couple action | இணைத்தொழிற்பாடு |
coupler | இணையி |
coupler tube | இணையிக்குழாய் |
coupling box | இணைப்பெட்டி |
coupon | கூப்பன் (சோதனைத்துண்டம்) |
covelline | கொவெலைன் |
covellite | கொவெலைற்று |
cover core | மூடகடு |
cover sheet | மூடுதாள் |
cover strap | மூடுபட்டி |
covered electrode | மூடியமின்வாய் |
covering power | மூடுவலு |
cowper cole | கூப்பர்க்கோல் |
coxing | தூண்டல் |
crack | விரிசல் |
cr (oh) 2 | குரோமியமைதரொட்சைட்டு |
cr. | குரோமியம் |
cr2o3 | இருகுரோமியமூவொட்சைட்டு |
crab | கற்கடகம், அலவன் |
crack | வெடிப்பு |
cracked ammonia | பிரித்த அமோனியா |
coupler | இணைப்பவர், இணைக்கும் பொருள், ஒன்றுக்கொன்று இணைந்தியக்கும் இசைப்பொறி அமைப்பு. |
coupon | அடையாளச்சீட்டு, கைச்சீட்டு, சீட்டின் கைம்முறி எதிர் நறுக்கு, பற்றுரிமைச் சீட்டு, பணமோ பணியுதவியோ தவணையாக அல்லது உரிமை பெறுவதற்காக வாணிக விளம்பரம் முதலிய வற்றிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டிய துண்டு, தேர்வுத்தொகுதி வாக்காளர்களின் ஆதரவுக்காகத் தேர்தல் வேட்பாளருக்குக் கட்சித் தலைவர் அளிக்கும் தேர்தல் ஆதரவுச் சின்னச் சீட்டு. |
crab | நண்டு, கடக இராசி, ஆடிவான்மனை, பளுவான பொருள்களை உயர்த்தும் இயந்திரம், (வி.) பக்கவாட்டில் நட, விலாப்புறமாக ஓடு, நண்டுபிடி. |
crack | திடீர் வெடிப்போசை, சாட்டை விளாசல் ஓசை, சாட்டையடி, வீச்சு, அடி, இடி, ஓசை, வெடிப்பு, கீறல், வடு, குற்றம், கணம், விடிவு, புலர்ச்சி, பைத்தியம், கிறுக்கு, கிறுக்கர், கோடிக்காரர், வல்லுநர், சிறந்த ஆட்டக்காரர், திருட்டு, திருடர், சிறந்த குதிரை, (பெ.) (பே-வ.) மிகச்சிறந்த, முதல்தரமான, (வி.) திடீர் வெடிப்போசை உண்டுபண்ணு, பிளவுறு, முறிவுறு, நொறுங்கவை, கல்லெண்ணெய் முதலிய வற்றை தனிமூலக் கூறுகளாகப்பிரி, சிரித்து உரையாடு, அழி, கெடு. |