வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 38 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
corrosion embrittlementதின்னல்லெளிதிலுடைதன்மை
corrosion fatigueதின்னலிளைப்பு
corrosion indexதின்னற்காட்டி
corrosion resisting steelதின்னல்தடுப்புருக்கு
corrosive sublimateஅரிப்புப்பதக்கம்
corrosivity measurementஅரிதிறன் அளவீடு
corrugated sheetஅலைநெளிவுத்தகடு
corubinகொருபின்
corundumகுருந்தம்
corvusiteகோவசைற்று
coslettizingகோசுலெற்றாக்கல்
cottrell processகொட்டரல் முறை
coulombகூலோம்
coulomb fieldகூலோம் மண்டலம்
coulomb lawகூலோம்விதி
coulometerகூலோமானி
counter lockஈடுசெய்முகப்புமாற்றம்
countersinkமெலிதமர்
counting strain gaugeஎண்ணல்விகாரமானி
coupleஇணை
corundumகுருந்தம்
coupleபிணை
corundumகொரண்டம், குருந்தக் கல்
corundum(த.) குருந்தம், வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை.
coulombஒரு நொடியில் ஒரு மின்னலப்ல் ஈர்க்கப்படும் மின் ஆற்றலலகு.
countersinkதிருகாணித்தலைப்புப் பதியும்படி துளையின் விளிம்பினைச் சுற்றிச் சரிவாகப் பள்ளம் செய்.
coupleஇருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இணை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை.

Last Updated: .

Advertisement