வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 37 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
corrosionஅரிப்பு
core printஅகணிஅச்சு
core raiseஅகணிஉயர்ததுகை
core rodஅகணிக்கோல்
core sandஅகணிமண்
core shiftஅகணிநகர்வு
core stoveஅகணிஅடுப்பு
core ventஅகணிஇல்லி
cored barஅகணியானதண்டு
cored electrodeஅகணியானமின்வாய்
cored structureஅகணியானஅமைப்பு
coreless induction furnaceஅகணியில்தூண்டல்உலை
coremakerஅகணியாக்கி
coringஅகணியாதல்
cornelius electronic comparatorகோணீலியசுஇலத்திரன் ஒப்பீட்டுமானி
corner ghostமூலைஆளி (வழு)
corner jointமூலைமூட்டு
coronaஒளிவட்டம்
corronizing processதுருத்தடைமுறை
corrosionஅரிப்பு தின்னல்
corrosion crackingதின்னல்வெடிப்பு
corrosionகரிப்பு
coronaஞாயிறு ஒளி வட்டம், சூரிய ஒளி வட்டம்
corrosionஇரசாயன அரிப்பு, அரிமானம்
coronaமகுடம்போன்ற அமைவு, கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம், பரிவட்டம், வில் ஒளிவட்டம், கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம், வீயொளி வளையம், கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம், நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம், தொங்கல் சரவிளக்கு வட்டம், (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு, (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு, (தாவ.) அகவிதழ்க்கேசம், மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம், (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
corrosionஅரித்தல், கரைத்தழித்தல், கரைதல், துருப்பிடித்து வீணாதல்.

Last Updated: .

Advertisement