வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 36 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
core box | அகணிப்பெட்டி |
core breaker | அகணிஉடையி |
core cavity | அகணிக்குழி |
core compound | அகணிச்சேர்வை |
core crab | அகணிஅலவன் |
core drawing | அகணிஇழுவை |
core drier | அகணிஉலர்த்தி |
core frame | அகணிசட்டகம் |
core grid | அகணிநெய்யரி |
core iron | அகணியிரும்பு |
core knockout machine | அகணிஉதைப்புப்பொறி |
core lamination insulation | அகணிஅடர்காப்பு |
core loss | அகணிநட்டம் |
core marker | அகணிச்சுட்டி |
core oil | அகணிநெய் |
core oven | அகணிக்கனலடுப்பு |
core paste | அகணிப்பசை |
core plate | அகணித்தகடு |
core plate enamel | அகணித்தட்டு எனமல் |
core plating | அகணிமுலாமிடல் |