வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 35 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
copper | செம்பு,செம்பு |
coping out | ஆரல்ட்டம் |
copper | செம்பு |
copper bit | பற்றாசிரும்பு, செப்பலகு |
copper constantan couple | செம்பு-கொந்தந்தன்இணை |
copper core process | செப்பகட்டுமுறை |
copper plated steel | செப்புமுலாமுருக்கு |
copper steel | செப்புருக்கு |
copper sulphate dipping test | செப்புச்சல்பேற்றுப் பதனச்சோதனை |
copperas | கொப்பராசு |
coppered wire | செப்பிட்டகம்பி |
copperweld | செம்பு உருக்கிணைப்பு |
coppite | கொப்பைற்று |
cor fatigue machine | கோரிளைப்புப்பொறி |
cordierite | கோடியரைற்று |
core | அகம், அகடு, அகணி |
core bar | அகணித்தண்டு |
core barrell | அகணிப்பீப்பா |
core blower | அகணிஊதி |
core blowing | அகணியூதல் |
core bond | அகணிப்பிணைப்பு |
core | உள்ளகம், அகடு |
core | உள்ளகம் உள்ளகம் |
core | உள்ளீடு |
copper | செம்பு, தாமிரம், செப்பு நாணயம், செப்புக்காசு, செப்புக்கலம், துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம், வேம்பா, (பெ.) செம்பாலான, செம்பு நிறமுள்ள, (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு, செம்பு பொதி. |
copperas | இரும்புக் கந்தகை, அன்னபேதி. |
core | கொட்டை, பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை, சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி, மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை, வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல், கயிற்றின் மைய உட்புரி, உள்மையப்பகுதி, கருவுள், இதயம், உள்ளிடம், ஆட்டுக்காய்ப்பு நோய், (வி.) கொட்டை எடு, உள்ளீடகற்று. |