வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 34 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
converted bar | மாற்றுச்சட்டம் |
converter | மாற்றி |
converting furnace | மாற்றுமுலை |
converting pot | மாற்றுக்கலம் |
converting process | மாற்றுமுறை |
convex fillet weld | குவிவுப்பட்டிஉருக்கிணைப்பு |
cooke micro-hardness tester | குக்குமைக்கிரோவன்மைச்சோதியி |
cookie | குக்கி, கவசம் |
cool time | குளிர்நேரம் |
coolant | குளிரி |
cooler | குளிரேற்றி |
coolide tube | கூலிட்சுககுழல் |
cooling bed | குளிர்தளம் |
cooling floor | குளிர்தளம் |
cooling stress | குளிர்தகைப்பு |
cooling zone | குளிர்வலயம் |
cooling and heating curves | குளிர், வெப்பக் கோடுகள் |
cope | ஆரல்; விதானம் |
cope down | விதான விறக்கம் |
cope plate | ஆரல்தகடு |
converter | நிலை மாற்றி மாற்றி |
coolant | குளிர்வி |
cookie | நட்புநிரல் |
converter | மாற்றியமைப்பவர், சமயமாற்றுபவர், மாற்றியமைப்பது, இரும்பை எஃகாக மாற்ற உதவும் கலம், திரிகலம், மின்னோட்டத்தை மாற்றியமைக்கும் பொறி, மின் மறி. |
cookie | தேநீருடன் உண்ணும் இனிப்பு அப்பவகை. |
coolant | வெப்பாற்றி, வெட்டுபொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்புத்தணிப்பதற்கான நீர். |
cooler | குளிர்ச்சியாக்கும் பொருள், குளிர் கலம், பொருள்களைக் குளிரவைப்பதற்குரிய கலம். |
cope | மேலுறை, மூடி, குல்லாய், மேற்கட்டி, வில் வளைவு, கவிகை, மதிலின் முகட்டுறுப்பு, முகட்டுக் கவிகை, குருமாரின் தலைமூடியோடு கூடிய நீள் அரைவிட்டமான பின்தோற்றமும் கையற்ற திறந்த முகப்பும் உடைய மேலங்கி, (வி.) மூடியிடு, கவிகையை மேலிட்டணை, மதிலுக்கு முகட்டுத் தளமிணை. |