வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 33 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
continuous millதொடர்மில்
continuous phaseதொடர் (கலை)படி
continuous sequenceதொடுதொடர்ச்சி
continuous weldதொடர்உருருக்கிணைப்பு
continuous weld processதொடருருக்கிணைப்புமுறை
contorographகொந்தரோபதியி
contractionஒடுக்கல், ஒடுக்கம்
contraction cavity(நுண்வெளி) ஒடுக்கக்குழி
contraction crackஒடுக்கவெடிப்பு
contraction ruleஒடுக்கவிதி
contractometerஒடுக்கமானி
contrast etchingஉறழ்வுச்செதுக்கம்
contrast factorஉறழ்வுக்காரணி
controlled arc weldingஅடக்கவில்லுருக்கொட்டு
controlled atmosphereஅடக்கமண்டலம்
controlled coolingஅடக்கக்குளிர்த்தல்
controlled density steelஅடக்கஅடருருக்கு
controlled thermal severity weldability testஅடக்க வெப்பக்கடின உருக்கி இணைப்புச்சோதனை
convective heat transferஉடன்காவுவெப்பமாற்றம்
contractionசுருக்கம், குறுக்கம்,சுருங்குதல், இறுக்கம்
continuous metalcast processதொடர் உலோகவார்ப்புமுறை
contractionசுருக்கல், சுருங்குதல், சுருக்கம், குறுக்கம், வழக்கில் குறுக்கப்பட்ட சொல், இறுக்கம், செறிவு, குறுக்கக் குறியீடு, முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம், நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை.

Last Updated: .

Advertisement