வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 32 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
contact automatic welder | தொடுகைத்தன்னியக்க இணையி |
contact bar | தொடுதண்டு |
contact corrosion | தொடுதின்னல் |
contact electrode | தொடுமின்வாய் |
contact jaw | தொடுகை அலகு |
contact point | தொடுபுள்ளி |
contact point insert | தொடுபுள்ளி செருகி |
contact printing | தொடுகை அச்சீடு |
contact roller | தொடுகை உருளை |
contact thermometer | தொடுகைவெப்பமானி |
contact welding | தொடுகைஉருக்கிணைப்பு |
continuous annealing furnace | தொடர்வாட்டப்பதனீட்டுலை |
continuous billet mill | தொடர் ஆக்கப்பாளமில் |
continuous casting | தொடர்வார்ப்பு |
continuous current | தொடர்ஒட்டம் |
continuous drawing | தொடர்வரைவு |
continuous electrode | தொடர்மின்வாய் |
continuous feed weld | தொடரூட்டிஉருக்கிகணைப்பு |
continuous furnace | தொடருலை |
continuous gas carburizing | தொடர்வாயுக்காபனேற்றம் |