வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 31 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
contact area | தொடு பரப்பு |
constitution | அரசியலமைப்பு |
constituent | கூறு |
conimeter | கூம்புமானி |
conjugate solution | இணைக்கரைசல் |
constitution | இயைபு |
conjugated system | இணைந்தமுறை |
connor runner | கொன்னர்ஓடி |
conode | கொனோட்டு, யாக்கோடு |
consistency | ஒருநிலை |
consolute | உடன்கரையும் |
consolute temperature | உடன்கரைவெப்பநிலை |
constant pressure lathe test | ஒருமை அமுக்கக்கடைசலேந்திரச் சோதனை |
constantan | கொந்தந்தன் |
constituent | கூறு |
constitution | யாப்பு |
constitutional change | யாப்புமாற்றம் |
constitutional diagram | யாப்புவரிப்படம் |
consumable electrode | செலவுள்மின்வாய் |
consumed weight | செலவானநிறை |
contact angle | தொடுகோணம் |
contact arc | தொடுவில் |
contact arc welding | தொடுவில் உருகிணைப்பு |
contact area | தொடுபிரதேசம் |
consistency | நெருக்க அளவு, உடன்பாடு, நிலையாயிருத்தல், கொள்கை மாறாமை. |
constitution | அமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி. |