வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 30 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
concentratedசெறிவூட்டிய
concentrationசெறிவு
concreteகற்காரை
concentrationகுவித்தல்
concreteகற்காரை
concentrationதிட்பம், அடர்த்தி, செறிவு,செறிவு
concreteகற்காரை
coneகூம்பு
compression testஅமுக்கச்சோதனை
compressive elastic limitஅமுக்கமீடிறன் எல்லை
compressive strenthஅமுக்க வலு
compressive yield pointஅமுக்க இளகுநிலை
compressive yield strengthஅமுக்கஇளகுதிறன்
concentratedசெறிந்த
concentrationசெறிவு
concentration cellசெறிவுக்கலம்
concentration polarizationசெறிவுமுனைவாக்கம்
concentric converterஒருமையமாற்றி
conchoidal fractureசங்குப்புரியுடைவு
concreteகொங்கிற்று
condenser tubeஒடுக்குகுழபய்
conditioningநிலைமையாக்கல்
conductometric analysisகடத்துமானப்பகுப்பு
coneகூம்பு
cone arc welding processகூம்புவில் உருக்கு இணைப்புமுறை
cone millகூம்புமில்
cone testகூம்புச்சோதனை
congenerஒரினம்
conditioningபதனாக்கம்/பதனப்படுத்தல்
concentrationஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, கருத்தூன்றல், ஒருமித்த கவனம், கெட்டியாக்குதல், திட்பம், அடர்த்தி, செறிவு, பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
concreteபருப்பொருள், திரள் பிழம்பு, திரள்வளர்ச்சி, காரைக்கட்டு, திண்காரை, பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு, (பெ.) பருப்பொருளான, பிழம்புருவான, திண்ணிய, பொருளியலான, புலனீடான, மெய்யான, காரைக்கட்டான.
conditioningதக்க சூழ்நிலையமைப்பு, (பெ.) தக்கசூழ்நிலையமைக்கிற, வரையறுக்கிற.
coneகூம்பு, குவிகை வடிவு, கூர்ங்குடை உரு, தேவதாரு வகையின் குவி செதிற்கூடு, கடற்கிளிஞ்சில் வகை, கூம்பு வடிவப் பொருள், வானிலை அறிவிப்புக்கருவி, இயந்திரத்தின் குவி முகடு, எரிமலைக்குன்று, சரிவினடியில் அல்லது எரிபகுதி, குளிர்பாலேட்டுக் குவளை, (வி.) கூம்பு வடிவாக்கு, வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி, விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
congenerஒரே வகைப்பட்டவர், ஒரே தன்மையுடையவர், ஒரே வகைப்பட்டது, ஒரே தன்மையுடையது, ஓரினப்பொருள், (பெ.) ஒரே வகைப்பட்ட, இனத்தொடர்புடைய.

Last Updated: .

Advertisement