வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
calibrationஅளவொப்புமை/அளவொப்புச் செய்தல்
calorieகலோரி
calorific valueகலோரிப்பெறுமானம்
calcium manganese-siliconகல்சியம் மங்கனீசு சிலிக்கன்
calcium molybdateகல்சியம்மொலிட்டேற்று, கல்சியம் மொலித்தேற்று
calcium oxideகல்சியமொட்சைட்டு
calcium silicideகல்சியம் சிலிசைட்டு
calcsparகலிசுப்பார்
calebasseகலிபசே
calgonகல்கன்
calibrationஅளவையிடுதல்
caliperஇடுக்கி
calomelகலோமெல்
calomel electrodeகலோமெல்மின்வாய்
caloricகலோரிக்கு
calorieகலோரி
calorific intensityகலோரிச்செறிவு
calorific powerகலோரிவலு
calorific valueகலோரிப்பெறுமானம்
calorimeterகலோரிமானி
calorimetryகலோரிமானம்
calorizingகலோரியாக்கல்
camberவிற்சாய்வு
calibrationஅளவு பொறித்தல்
calibrationஅளவுக் குறியீடல்
camberஅளவீடு (சாலை மைய உயர்ச்சி)
calibration(இய.) மதிப்பாராய்தல், அளவு திருத்துதல்.
calomel(வேதி.) பூரம், இரசகப் பசகை.
caloricமுற்பட்டகாலக் கருத்துப்படி நுண்ணிய நீர்மப் பொருள் வடிவான வெப்பம்.
calorieவெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி.
calorimeterகனல்மானி, சூட்டின் அளவு காட்டும் கருவி.
calorimetryகனலளவை.
camberமெல் வளைவான சிறு கோட்டம், மேல் வாட்டமான வளைவு, கப்பற் பலகையின் மேற்வளைவு, மஜ்ம் இறக்கும் துறை, (வி.) சிறிது வளைவுச்செய், சற்றே வளைவுறு.

Last Updated: .

Advertisement