வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 29 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
compoundசேர்மம்
compressionஅமுக்கம்
comparatorஒப்பிடுவார் ஒப்பீட்டி
compoundகூட்டு
compressionஅமுக்கம்
compressionசெறிப்பு இறுக்கம்
compoundகூட்டு
compressibilityஅமுக்கப்படுதன்மை
compressionகாற்றமுக்கம்
compact electrodeகூட்டுமின்வாய்
compact structureகூட்டமைப்பு
compact tubeகூட்டுக்குழாய்
compact forgingகூட்டுப்புடைப்பு
compact jointகூட்டு மூட்டு
compact metalகூட்டுலோகம்
compactibilityதிணிவியல் புடைமை
comparatorஒப்பீட்டுமானி
comparator ruling machineஒப்பீட்டுமானிக்கோடடுப்பொறி
compoகொம்போ (சேர்வை)
composite cast iron rollகூட்டுவார்ப்பிரும்புச்சுருள்
composite castingகூட்டுவார்ப்பு
composition verticalஅமைப்புநிலைக்குத்து
compoundசேர்வை; கூட்டு
compound lockஅச்சுமுகப்பு அடைப்பு
compressibilityஅமுக்கப்படுதன்மை; அழுத்துமிய
compressionஅமுக்கம்
compression creep testஅமுக்க உரற்சோதனை
compression formingஅமுக்கமாதல்
compression ratioஅமுக்கவிகிதம்
compoசிமிட்டி கலந்த காரை, சுவரை அழகு செய்யும் பசைக் கலவைப் பொருள், கடன் தீர்க்க வகையற்றவரிடம் கடன் கொடுத்தோர் பெற்றுக்கொள்ளும் நுற்றுவீழ்ம்.
compoundஅரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்
compressionஅழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.

Last Updated: .

Advertisement