வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 28 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
combustionஎரிதல்
compactஇறுகிய, சிற்றிடத்து
combustion chamberஎரியறை
combination millசேர்க்கை மில், தொகுதிமில்
combination quenchingசேர்க்கைத்தணிப்பு
combination core boxசேர்க்கை அகட்டுப்பெட்டி
combined carbonகூட்டுக்காபன்
combined waterகூட்டுநீர்
combining weightசேரும் நிறை
combustionதகனம்
combustion chamberதகனவறை
combustion furnaceதகனவுலை
combustion processதகனமுறை
combustion tubeதகனக்குழாய்
coming to natureஇயற்கையாதல்
commercial qualityவணிகத்தரம்
commercial annealingவணிகவாட்டப்பதனீடு (பரும்படிக்) காய்ச்சிப்பதனிடல்
comminutionபொடித்தல்
common drawn sizeபொதுவிழுவை அளவு
common substanceகனவளவலகு
commutator controlled weldingதிசைமாற்றியாட்சி உருக்கிணைப்பு
compactதிணித்த,கூட்டுத் திணிவு
compact black manganese oreதிணித்தகருமங்கனீசுத்தாது
combustionஎரிதல், தீயின் எரிப்பாற்றல், உள்ளெரிதல், கருகுதல், உயிரகக் கலப்பால் மாறுபடல், குமுறல், குழப்பம்.
compactநெருக்கமான பொருள், கச்சிதமான பொருள் அல்லது கட்டிடம், கூட்டு, இணைப்பு, சுண்ணச் சிமிழ், கைப்பையில் கொண்டுசெல்லக்கூடிய சிறு முக ஒப்பனைச் சுண்ணப்பெட்டி.

Last Updated: .

Advertisement