வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 27 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
colloid | கூழ்மம் |
colorimeter | நிறமானி,நிற அளவி |
columbium | கொலம்பியம் |
collecting electrode | சேர்க்குமின்வாய் |
coller plated steel | குளிர்த்தகட்டுருக்கு |
collet | பிடிபட்டிகை |
collimate | நேர்வதிசையாக்கல் |
collins-oseland tube | கொலின்சொசிலண்டர் குழாய் |
colloid | கூழ்ப்பொருள் |
colloidal graphite | காரியக் கூழ், பென்சிற்கரிக்கூழ் |
colmonoy sprayweld process | கொமொனிப்பிரெவெலிடர் முறை |
colorimeter | நிறமானி |
colorimetric analysis | நிறமானிப்பகுப்பு |
colour carbon | நிறக்காபன் |
colour etching | நிறச்செதுக்கல் |
colour pyrometer | நிறத்தீமானி |
colour-brightness pyrometer | நிறவொளிர்வுத்தீமானி |
colouring | நிறமூட்டல் |
columbite | கொலம்பைற்று |
columbium | கொலம்பியம் |
columnar crystal | தூபிப்பளிங்கு |
columnar crystal magnet | தூபிப்பளிங்குக்காந்தம் |
colza oil | கொல்சா எண்ணெய் |
collet | வளையம், மணி பதிக்கும் சூழ் பதியம். |
collimate | தொலைநோக்காடி முதலியவற்றில் விழிவரை நோக்குச் சரிசெய், ஒளிக்கதிர்களை இணையத்திலுவி. |
colloid | கூழ்நிலைப்பொருள், இழுதுப்பொருள், (வேதி.) கரைதக்கை, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள், (பெ.) கூழான, இழுது நிலையுடைய, கரைதக்கை நிலையுடைய. |
colorimeter | நிறமானி, வண்ணத்தை அளக்கும் கருவி. |
colouring | வண்ணப்பொருள், பொருளின் இயல்பான நிறம், நிற அமைதி, நிறஒழுங்கு, வண்ணந்தீட்டும் முறை, தோற்றம், சாயல். |
columbium | (வேதி.) அணு எண் 41 கொண்ட உலோகத் தனிமப்பொருள். |