வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 26 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
collar | கழுத்துப்பட்டை |
cold rolled strip | குளிர்ச்சுருட்டல்தகடு |
cold rolling | குளிர்ச்சுருட்டல் துண்டம் |
cold saw | குளிர்வாள் |
cold sawing | குளிரரிவு |
cold sett | குளிருளி |
cold shaping steel | குளிருருவாக்குருக்கு |
cold shot | குளிர்ச்சன்னம் |
cold shut | குளிரடைவு |
cold side | குளிர்ப்பக்கம் |
cold sprueing | குளிர்ப்படலை நீக்கம் |
cold state | குளிர்ச்சுருட்டல் |
cold treatment | குளிர்ச்செயற்படை |
cold trim | குளிர் நறுக்கு |
cold welding | குளிர்உருக்கிணைப்பு |
cold working | குளிர்வேலை |
coli process | கோலிமுறை |
collapsibility | ஒடுக்குமியல்பு |
collar | கழுத்து |
collar mark | கழுத்துமறு |
collaring | பற்றல் |
collar | கழுத்துப்பட்டை சட்டையின் கழுத்துப்பகுதி குதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார் வளையம் சுற்றுப்பட்டை செடியின் தண்டும் வேரும் இணையும் இடம் (வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிட கழுத்துப்பட்டை அணிவி உதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்து |