வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 25 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
cold cracking | குளிர்வெடிப்பு |
cold drawing | குளிரிழுவை |
cold drawing die | குளிரிழுவை அச்சு |
cold drawn bars | குளிரிழுவைச்சட்டம் |
cold extrusion | குளிர்ப்பில்கு |
cold finishing | குளிர்முடிப்பு (நேர்த்தி) |
cold flow pressing | குளிர்ப்பில்கு, குளிரோட்ட அழுத்தல் |
cold galvanizing | குளிர்நாகப்படிவு |
cold heading | குளிர்த்தலைப்பிடல் |
cold inspection | குளிர்ப்பரிசோதனை |
cold junction | குளிர்ச்சந்தி |
cold lap | குளிர்ச்சருக்கு |
cold melt process | குளிர் உருகுமுறை |
cold metal process | குளிருலோக முறை |
cold pressing | குளிரழுத்துகை |
cold rectifying | குளிர்ச்சேப்பமாக்கல் |
cold reduction | குளிர்ச்சுருக்கம் |
cold reduction of tubes | குழாய்க்குளிர்ச்சுருக்கம் |
cold reeling | குளிர்க்கறங்கல் |
cold roll forming | குளிர்ச்சுருளாக்கல் |