வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 24 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
coke | கற்கரி |
coke oven | கற்கரி அடுப்பு |
coke | கற்கரி |
coke bar | கற்கரித்தண்டு |
coke breeze | கற்கரிமா |
coke hole | கற்கரிப்புரை |
coke mill | கற்கரிமில் |
coke oven | கற்கரிஅடுப்பு |
coke oven gas | கற்கரி அடுப்புவாயு |
coke tinplate | கற்கரித்தகரத்தட்டு |
colbond | கொல்பொண்டு |
colby furnace | கொல்பியுலை |
colclad | கொற்கிளாட்டு |
cold atrament process | அத்திரமென்று குளிர்முறை |
cold bed | குளிர்த்தளம் |
cold bend test | குளிர்வளைவுச்சோதனை |
cold bend testing machine | குளிர்வளைவுச்சோதனைப்பொறி |
cold blast | குளிரூதை |
cold blast iron | குளிரூதையிரும்பு |
cold brittleness | குளிரினொறுங்குதன்மை |
cold chamber process | குளிர்க்கூடமுறை, குளிர்க்கோட்டமுறை |
cold cold shot | குளிர்க்குறள் |
coke | கரி |
coke | சுட்ட நிலக்கரி, கல்கரி, எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி, (வி.) சுட்ட நிலக்கரியாக்கு. |