வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 23 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
coefficient of corrosionதின்னற்குணகம்
coefficient of elasticityமீள்கத்திக்குணகம்
coefficient of expansionவிரிவுக்குணகம்
cohesionபற்று
coefficient of frictionஉராயவுக்குணகம்
coefficient of magnetic inductionகாந்தத்தூண்டற்குணகம்
coefficient of magnetizationகாந்தமாக்கற்குணகம்
coercive forceகாந்தக்குவிசை
coercivityகாந்தநீக்கத்திறன்
coffin annealingபேழைவாட்டப்பதனீடு
coffin processபேழைமுறை
coggingநெகிழ்த்தல், சுருட்டல்
cogging millசுருட்டுமில்
cogging hummerநெகிழாமார்
coheracie testகொகீராசிச்சோதனை
cohesionபிணைவு
cohesive strengthபிணைதிறன்
coil breakசுருள் உடைவு
coin dimplingகாசு குழிதல்
cohesionஇணைப்புத்திறன்
coiningகாசல்
coining dieகாசல் அச்சு
cohesionபற்றுப்பண்பு
cohesionஏட்டிணைவு
cohesionஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.

Last Updated: .

Advertisement