வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 22 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
co. | Co. கோயாற்று,Co. காபனேனரொட்சைட்டு |
co2 | Co2 காபனீரொட்சைட்டு |
coal dust | நிலக்கரிப்பூ |
coal oil | நிலக்கரி எண்ணெய் |
coal tower reheating furnace | நிலக்கரிக்கோபுரமாறுவெப்ப உலை |
coalescence | ஒன்றாந்தன்மை, ஒன்றுதல் |
coarse crystallization | கரட்டுப்பளிங்காக்கம் |
coarse grain | கரட்டுமணி |
coated electrode | மேற்படிவுமின்வாய், பூசியமின்வாய் |
coated particle | மேற்படிவுத் துணிக்கை |
coating thickness meter | மேற்படிவுத் தடிப்புமானி |
cobalt | கோபாற்று |
cobalt glance (cobaltite) | கோபாற்றுத்தாது |
cobble | பெருவெட்டுப்பரல் |
cobaltite | கோபாற்றைற்று |
cobble | சுருள்நெளிவு |
coca (fretting corrosion) | கொக்கோ (கறள்துரு) |
cockle | நெளிவோரம் |
cocoon process | கொக்கூன் முறை, கிருமிச்சுட்டுமுறை |
cod | பச்சகணி |
cobalt | கோபாற்று,வெண் உலோகம் |
codorous ore | களித்தாது |
cobalt | மென்வெள்ளி |
coalescence | ஒன்றோடொன்று பிணைந்து வளர்தல், ஒருங்கிணைவு, கூடிக்கலப்பு, கூடி ஒன்றாயிணைதல். |
cobalt | வெண்ணிற உலோக வகை, அணு எண் 2ஹ் உடைய தனிம வகை, உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை. |
cobble | உருளைக்கல், தளம் பாவுவதற்குப் பயன்படும் உருண்டைக்கல், உருண்டையான நிலக்கரித்துண்டு, (வி.) உருளைக் கற்களினால் தளம்பாவு. |
cockle | களைவகை, கூலங்களைக் கறுப்பாக மாற்றிவிடும் கோதுமைச் செடியின் நோய். |
cod | உணவுக்குப் பெரிதும் பயன்படும் பெரிய கடல் மீன்வகை. |