வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 21 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
close joint | மூடுமூட்டு |
close joint tube | மூடுமூட்டுக்குழாய் |
close packed | ததைந்த |
close packed hexagonal | ததைந்த அறுகோணி |
close plating | மூடுமுலாமிடல் |
closed box pass | சதுரப்படிவுச் செலவு |
closed die coining | மூடு அச்சுக்கம்பட்டம் |
closed die forging | மூடு அச்சழுத்தல் |
closed flash point | மூடு பளிச்சீட்டுநிலை |
closed top furnace | மூடு மேலுலை |
closed top housing | மூடு மேற்கவிப்பு |
closing | விட்டங்குறைத்தல், சுருக்குதல் |
closing in | மூடுதல் |
cloth | இழை |
cloth rolls | இழைச்சுருள் |
clotting | கட்டிபடல் |
cloud point | புகார் நிலை |
cloudburst hardness testing machine | புகாருடைவுவன்மைச்சோதனைப்பொறி |
cloudburst steel-hardening process | புகாருடைவு உருக்குவன்மையாக்கு முறை |
co-ordination lattice | இயைபுச் சாலகம் |
closing | சூழ்வு, மூடுதல், முடிவாதல், உடன்பாடு. |
cloth | துணி துகில் நெய்யப்பட்ட துண்டு அழுத்தக் கம்பளி அறுவை துணிச்சீட்டி ஆடை உடை பணியுடை சமயநிலையுடை மேசை விரிப்புத்துணி கப்பல்பாய் இரட்டு நாடக அரங்கின் திரைச்சீலை |